ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த நாமல் ராஜபக்ச!
Twitter
Namal Rajapaksa
Gota Go Home 2022
Sri Lanka Violence 2022
By Sulokshi
நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல ஒரு நல்ல மனிதர் எனவும், வன்முறைச் சம்பவங்களை நிறுத்துவோம் எனவும் நாமல் ராஜபக்ச டுவிட் செய்துள்ளார்.
My deepest sympathies to the families & loved ones of all those who died during this terrible time under terrible circumstances. Especially, Hon. Amarakeerthi Athukorala. He was on all accounts a good man. It’s sad that things had to escalate to this! Let’s stop the violence! ??
— Namal Rajapaksa (@RajapaksaNamal) May 12, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US