குவைத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வெளியான அவசர தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Kuwait
By Viro Feb 28, 2026 09:41 PM GMT
Viro

Viro

Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் பதற்றமான நிலைமையைக் கருத்திற் கொண்டு, குவைத்தில் வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

குவைத் உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை ஆகியவை அவ்வப்போது வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் மற்றும் எச்சரிக்கைகளைத் துல்லியமாகப் பின்பற்றி நடக்குமாறு தூதரகம் கோரியுள்ளது.

குவைத்தில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளுக்கு வெளியான அவசர தகவல் | Mportant News For Sri Lankans In Kuwait

முக்கிய அறிவுறுத்தல்கள்

இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களாகத் தூதரகம் பின்வருவனவற்றை முன்வைத்துள்ளது: பயணக் கட்டுப்பாடு: அவசியமற்ற வெளிப் பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தொடர்பு சாதனங்கள்: அவசரத் தேவைகளுக்காகத் தங்களது கைப்பேசிகளில் (Mobile Phones) எப்போதும் போதிய மின்கலச் சேமிப்பை (Charge) வைத்திருப்பது அவசியமாகும்.

வதந்திகளைத் தவிர்த்தல்: சமூக ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படும் உறுதிப்படுத்தப்படாத மற்றும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் எனத் தூதரகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டாரா அலி கமேனி? இஸ்ரேலின் அறிவிப்பின் பின்னர் தொடரும் மர்மம்

சடலமாக மீட்கப்பட்டாரா அலி கமேனி? இஸ்ரேலின் அறிவிப்பின் பின்னர் தொடரும் மர்மம்

ஏதேனும் அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தை அல்லது கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தைக் கீழ்க்கண்ட எண்கள் ஊடாகத் தொடர்பு கொள்ள முடியும்.

குவைத் தூதரகத் தொடர்புகள்: +965 65845646 (வாட்ஸ்அப் வசதி உடன்) +965 66503544 (வாட்ஸ்அப் வசதி உடன்) +965 25354611 (நேரடி அழைப்புகள் மட்டும்)

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE):Beaches & Islands +94 71 980 2822 (வாட்ஸ்அப் வசதி உடன்) 1989 (துரித அழைப்பிலக்கம்) 

புர்ஜ் கலீபாவையும் விட்டு வைக்காத ட்ரோன்கள் ; ஈரானின் செயற்பாட்டால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

புர்ஜ் கலீபாவையும் விட்டு வைக்காத ட்ரோன்கள் ; ஈரானின் செயற்பாட்டால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US