வாக்களிப்பு நிலையங்களுக்கு இதனை எடுத்துச் செல்ல தடை! மீறினால் கடும் தண்டனை

Election Commission of Sri Lanka Election Sri Lanka Presidential Election 2024 Mobile Phones
By Shankar Sep 12, 2024 08:18 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைபேசியை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்!

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்!

வாக்களிப்பு நிலையங்களுக்கு இதனை எடுத்துச் செல்ல தடை! மீறினால் கடும் தண்டனை | Mobile Phones Ban For Polling Booths Sri Lanka

மேலும், சமீபத்தில் தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச்சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

இவ்வாறான நிலையில், வாக்களிப்பு நிலையங்களுக்குக் கைப்பேசியை எடுத்துச் செல்ல ஏற்கனவே இருக்கின்ற தடையை இறுக்கமாக கடைப்பிடிக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US