யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்!

Sri Lanka Police Jaffna Child Abuse
By Shankar Sep 13, 2024 12:47 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தந்தையொருவர் தனது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

லண்டனிலிருந்து யாழ் வந்த முதியவரின் திருவிளையாடல்; தொலைபேசியால் அம்பலம்!

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்! | Father Sexual Assault His Daughter Pregnant Jaffna

யாழ். இணுவில் பகுதியில் 53 வயதான குறித்த தந்தை தனது மகளான 23 வயதுடைய யுவதியை பல தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த யுவதியும் கர்ப்பமடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

ஜனாதிபதித் தேர்தலில் பல பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்ட நிலை!

அதன் பின்னரும் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.

யாழில் அதிர்ச்சி சம்பவம்: தந்தையின் மோசமான செயல்... கர்ப்பமான மகள்! | Father Sexual Assault His Daughter Pregnant Jaffna

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸார் தந்தையை கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார்.

பெண்ணுடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி மாயம்; நடந்தது என்ன?

பெண்ணுடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி மாயம்; நடந்தது என்ன?

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US