வலிவடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை; ஜனாதிபதி வாக்குறுதி காற்றில் பறந்ததா?

Sri Lanka Army Sri Lankan Tamils Jaffna Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Sulokshi Sep 05, 2025 05:40 AM GMT
Sulokshi

Sulokshi

Report

இராணவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என யாழ் வந்த ஜனாதிபதி அனுரகுமார கூறிய நிலையில் ,  யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரேதச சபைக்கு உட்பட்ட பலாலி வீதிக்கு கிழக்குப் பக்கமாக உள்ள தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலைக்கான கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

வசாவிளான் மானம்பரை பிள்ளையார் ஆலயத்தை உள்ளடக்கிய சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் குறித்த வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  கூறப்படுகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வலிவடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை; ஜனாதிபதி வாக்குறுதி காற்றில் பறந்ததா? | Military Hospital Private Land Vali North Jaffna

35 வருடங்களாக  வாழ்விடங்களை இழந்த மக்கள் 

குறித்த இராணுவ வைத்தியசாலை ஐந்து தனியாருடைய காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி அக்காணிகளில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள்; சோகத்தில் முடிந்த பயணம்

எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள்; சோகத்தில் முடிந்த பயணம்

இந் நிலையில் அதற்கு அருகாமையில் விடுமுறைக்கு செல்லும் இராணுவத்தினரின் ஒன்று கூடும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வலிவடக்கில் தனியார் காணியில் இராணுவ வைத்தியசாலை; ஜனாதிபதி வாக்குறுதி காற்றில் பறந்ததா? | Military Hospital Private Land Vali North Jaffna

அதேவேளை சுமார் 35 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த காணிகளை இழந்து வாழ்ந்து வரும் அப்பகுதி மக்கள் தமது சொந்த நிலம் வேண்டும் என நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தமது காணிகளை விடுவித்து தருமாறு பிரதேச செயலகம் மாவட்ட செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் வரை தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்

இவ்வாறான நிலையில் குறித்த பகுதியிலுள்ள தனியார் கணியில் இராணுவ வைத்திய சாலையின் கட்டுமானங்கள் இடம் பெற்று வருகிறது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இராணுவத்திடம் உள்ள பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனியார் காணியில் இராணுவத்தினருக்கு வைத்தியசாலை அமைக்கப்பட்டு வருகிறமை ஜனாதிபதியின் வாக்குறுதி தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US