பதுளையில் பெய்த கடும் மழையால் விழுந்து முறிந்த பாரிய மரம்!
tree
heavy rain
badulla
By Krishna
பதுளையில் பெய்த கடும் மழை காரணமாக மரம் ஒன்று முறிந்து வீழ்ந்து பாரிய பிரச்சனையாக காணப்பட்டுள்ளது.
மேலும், பதுளை நகரிலுள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாரிய மரமொன்றை இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், காரொன்றும் இதனால் சேதமடைந்துள்ளது.
தற்போது குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறிந்து வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US