மாரவில துப்பாக்கிச் சூடு சம்பவம் ; 4 பேர் கைது
Sri Lanka Police
Puttalam
Crime
Gun Shooting
By Sahana
புத்தளம் மாரவில பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு பெண் ஒருவர் தனது மகனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, உந்துருளியில் பயணித்த இருவரினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் உயிரிழந்ததுடன், 10 வயது சிறுவன் காயமடைந்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US