தமிழர் பகுதியில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற பல்கலைக்கழக போதானாசிரியர்!

Sri Lanka Police Vavuniya Gossip Today
By Shankar Jul 17, 2024 01:11 AM GMT
Shankar

Shankar

Report

அரச ஊழியராக பணியாற்றும் இளம் பெண்ணொருவர் குளிப்பதை வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் தொலைபேசியில் வீடியோ எடுக்க முயன்ற சம்பவம் ஒன்று காணொளியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை!

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலை!

தமிழர் பகுதியில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற பல்கலைக்கழக போதானாசிரியர்! | Man Take A Video On Phone Girl A Bathing Vavuniya

வவுனியாவில் அரச ஊழியராக வேலை செய்யும் சகோதர மொழி ஊழியர் ஒருவர் திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீடொன்றில் சில பெண்களுடன் இணைந்து தங்கியுள்ளார்.

குறித்த வீட்டில் வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் போதானாசியராக பணியாற்றும் ஒருவர் குழு வகுப்புக்கள் நடாத்தி வருகின்றார்.

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

இலங்கையில் உள்ள பகுதியொன்றில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

தமிழர் பகுதியில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற பல்கலைக்கழக போதானாசிரியர்! | Man Take A Video On Phone Girl A Bathing Vavuniya

குறித்த வீட்டில் அவர் வெளியில் கற்பித்துக் கொண்டிருந்த போது சகோதர மொழி அரச ஊழியரான யுவதி குளியலறையில் குளிக்க சென்றுள்ளார்.

இதன்போது குளியலறைப் பக்கம் சென்ற போதானாசிரியர் குளியறையின் மேல் துவாரத்தின் ஊடாக கைத்தொலைபேசியை உயர்த்தி வீடியோ எடுக்க முயன்றுள்ளதுடன், அதன் பின் குளியலறையின் மறுபக்கம் தவன்று சென்றுள்ளார்.

ஓமானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

ஓமானில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

தமிழர் பகுதியில் இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற பல்கலைக்கழக போதானாசிரியர்! | Man Take A Video On Phone Girl A Bathing Vavuniya

அந்த அரச ஊழியரான இளம் பெண் சத்தம் கேட்டு வெளியில் இருந்த சக யுவதிகளை அழைத்த போது குறித்த போதானாசிரியர் குனிந்து ஓடியபடி வெளியேறியுள்ளார்.

குறித்த காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! ஒருவருக்கு நேர்ந்த கதி

கிளிநொச்சியில் நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு! ஒருவருக்கு நேர்ந்த கதி

நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US