ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

SriLankan Airlines CID - Sri Lanka Police Colombo Court of Appeal of Sri Lanka
By Sahana Oct 15, 2026 08:29 PM GMT
Report

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி போன்று வடிவமைக்கப்பட்ட போலி மொபைல் செயலி மூலம் பெரிய அளவிலான நிதி மோசடி நடந்துள்ளதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலில் பதற்றம் ; பௌத்த பிக்குகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை

காலி முகத்திடலில் பதற்றம் ; பௌத்த பிக்குகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை

கொழும்பு தலைமை நீதவான் அசாங்க எஸ். போடரகமவிடம் சி.ஐ.டி அதிகாரிகள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பெயர், பிராண்ட் மற்றும் மயில் லோகோவைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் இந்தப் போலி செயலியை உருவாக்கியுள்ளனர். 

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி ; சி.ஐ.டி. வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் | Major Financial Fraud In Name Srilankan Airlines

விமான டிக்கெட் கொள்வனவு செய்போருக்கு 50% சலுகை அல்லது பணம் திரும்பப் பெறலாம் என ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர் 

இந்தச் செயலியில் பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக பயனர்களிடம் 250 ரூபா வசூலிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்தவர்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கு ரகசியங்கள் திருடப்பட்டு, அவர்களின் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

தங்கள் வங்கி விவரங்கள் திருடப்பட்டதை ஆரம்பத்தில் அறியாத பாதிக்கப்பட்டவர்கள், தங்களது செல்பேசிகள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சூடாவதையும், மின்கலத்தின் ஆயுள் விரைவாகக் குறைவதையும் மட்டுமே கவனித்துள்ளனர்.

இந்த மோசடிப் பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக இருந்து, தங்களது வங்கி கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த சிலரை பொலிஸார் ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்தப் போலி செயலியை இயக்கிய முக்கிய குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் நடைபெற்று வருவதாக சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US