மறைவில் இருந்து வெளிப்பட்டார் மஹிந்த!
Colombo
Parliament of Sri Lanka
Trincomalee
Mahinda Rajapaksa
Sri Lanka Violence 2022
By Sulokshi
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.
கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து மஹிந்த ராஜபக்ஸ துருகோணமலை கடற்படை தளத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆளும் கட்சியில் வரிசையில் 4 ஆவது முன்னணி ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US