ரயில் தண்டவாளத்தில் விபத்தில் சிக்கிய லொறி ; போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பு
Colombo
Sri Lankan Peoples
Accident
Train
By Viro
கடலோர ரயில் மார்க்கத்தில், அம்பலாங்கொடை - கரித்தகந்தை பகுதியில் 52 1/2 மைல் தூண் அருகே லொறி ஒன்று தண்டவாளத்தில் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தண்டவாளத்தில் லொறி சிக்கியுள்ளதால், குறித்த மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து காரணமாக சுமார் 5 அலுவலக ரயில்கள் தற்போது தாமதமாக இயங்குவதாக அம்பலாங்கொடை பொலிஸ் தெரிவித்துள்ளது.
தண்டவாளத்தில் சரிந்துள்ள லொறியை அகற்றி, ரயில் மார்க்கத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US