கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்

Sri Lanka Sri Lankan Peoples Education Technology Budget 2024
By Sahana Mar 27, 2024 05:12 PM GMT
Report

நாட்டின் கல்வி முறைமை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் 141 நாடுகளின் பட்டியலில் இலங்கை 140 ஆவது இடத்தில் உள்ளது.

வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு துறைக்கு 580 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளமை முறையற்றது.

வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவி ; சிறுவர்களை பாதுகாக்கும் விசேட திட்டம்

வெளிநாட்டு அமைச்சின் நிதியுதவி ; சிறுவர்களை பாதுகாக்கும் விசேட திட்டம்

இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் தலைவர் பிரசான் டி விஸர் தெரிவித்தார். பம்பலப்பிட்டியில் உள்ள ஐக்கிய நூற்றாண்டு முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் கல்வி முறைமை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் 141 நாடுகளின் பட்டியலில் இலங்கை 140 ஆவது இடத்தில் உள்ளது.

கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | List Of Countries Spend Less On Education Srilanka

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வித்துறைக்கு 200 பில்லியின் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது.யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு துறைக்கு 580 பில்லியன் ரூபாவும்,அரச நிர்வாக துறைக்கு 900 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலம் இளம் தலைமுறையினர் வசம் என்று குறிப்பிடப்படுகின்ற நிலையில் கல்வித்துறைக்குக் குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்படுகிறது.

கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | List Of Countries Spend Less On Education Srilanka

இலங்கையின் கல்வி முறைமையை மாற்றியமைப்பதற்கான தேவைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.கல்வி முறைமை மாற்றியமைப்பதற்கான அதன் உறுதியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதில் பெருமிதமடைகிறோம்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் முக்கிய பங்கை அங்கீகரித்து ஐக்கிய நூற்றாண்டு முன்னணி இலங்கையின் கல்விக் கொள்கைக்கான முக்கிய பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | List Of Countries Spend Less On Education Srilanka

ஆரம்ப குழந்தைப் பருவக் கல்வியில் அபிவிருத்தி – வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான வலுவான அடித்தளத்தை அமைப்பதற்காக ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறது.

பாடத்திட்ட சீர்த்திருத்தம் -நடைமுறை திறன்கள்,விமர்சன சிந்தனை மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து,நவீன பணியாளர்களின் சவால்களுக்கு மாணவர்களை தயார்ப்படுத்துவதற்கான பாடத்திட்ட சீர்த்திருத்தங்கள் பரிந்துரைக்கப்படுகிறது.

கல்வித்துறைக்கு குறைவாகச் செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம் | List Of Countries Spend Less On Education Srilanka

ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆதரவு – ஆசிரியர்களுக்குத் தொடர்ச்சியான தொழில்முறை மேம்பாடு வாய்ப்புக்களை வழங்க உறுதிபூண்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவதற்கான திறன்கள் மேம்படுத்தப்பட வேண்டும். கல்விக்கான அணுகல் - அனைத்து குழந்தைகளுக்கும் அவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்னணி,பாலினம், இனம் அல்லது வாழிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் தரமான கல்விக்கு சமமான அணுகலை வழங்க வேண்டும்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு – கற்றல் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கும் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மாணவர்களை தயார்படுத்தலுக்கு வகுப்பறைகளில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது அத்தியாவசியமானது.

வவுனியா பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொட்டகை: நகரசபை அதிரடி

வவுனியா பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கொட்டகை: நகரசபை அதிரடி


பன்மொழி மேம்பாடு – பன்மொழியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும்.மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாசார புரிதலை வளர்ப்பதற்கு பல மொழிகளில் அறிவுறுத்தல்களை வழங்குவது அவசியமானது.

கல்வித்துறையின் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள், பெற்றோர் மற்றும் சிவில் சமூகத்தவர்கள் உள்ளிட்ட சகலரும் எம்மிடம் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது ; நாமல் தெரிவிப்பு

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த ஜனாதிபதிக்கு மக்களாணை கிடையாது ; நாமல் தெரிவிப்பு

மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US