அண்ணாமலையை தொடர்ந்து லதா ரஜனிகாந்த் ஆரம்பித்த இயக்கம்; அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பமா?

Rajinikanth Tamil nadu India Latha Rajinikanth
By Sulokshi Jun 05, 2026 12:35 PM GMT
Report

  நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை லதா ரஜினிகாந்த் இன்று தொடங்கியிருக்கிறார்.

     இது தொடர்பான அறிவிப்பை காணொளி வாயிலாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். அதில்,

அண்ணாமலையை தொடர்ந்து லதா ரஜனிகாந்த் ஆரம்பித்த இயக்கம்; அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பமா? | Latha Rajinikanth Launched Makkal Medai

 சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி

  "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம். பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள்.

இரண்டாவது கணவருடன் இணைந்து செய்த தொழில்; பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா சொத்தை முடக்க உத்தரவு!

இரண்டாவது கணவருடன் இணைந்து செய்த தொழில்; பெண் ஒருவரின் 300 இலட்சம் ரூபா சொத்தை முடக்க உத்தரவு!

ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும். வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த மாநிலத்திற்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள். ​

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை; அழைத்த ரஜனிகாந்த்...மறுத்த அண்ணாமலை

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை; அழைத்த ரஜனிகாந்த்...மறுத்த அண்ணாமலை

நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம் ​உங்களிடம் இருக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை மக்கள் சேவைக்காகப் பயன்படுத்த ஒரு சிறந்த தளம். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்.

சென்னையில் மப்டியில் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மீது சரமாரி தாக்குதல்

சென்னையில் மப்டியில் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மீது சரமாரி தாக்குதல்

ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம் என லதா ரஜனிகாந்த் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலையும், ஏற்கெனவே அவர் வைத்திருக்கும் 'We The Leaders - Lead The Change' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக இன்று அறிவித்திருந்தமை குறிப்பிடதக்கது

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US