சென்னையில் மப்டியில் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மீது சரமாரி தாக்குதல்

Chennai Tamil Nadu Police Gossip Today
By Sulokshi Jun 05, 2026 10:40 AM GMT
Report

  சென்னை பிராட்வே பகுதியில் காய்கறி வாங்கச் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மற்றும் அவரது 14 வயது மகள் மீது 10 பேர் கொண்ட கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சீருடையில் இல்லாத பெண் காவலரைச் சூழ்ந்து கொண்டு கும்பலாகத் தாக்கும் பயங்கரமான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மப்டியில் சென்ற பெண் போக்குவரத்து காவலர் மீது சரமாரி தாக்குதல் | Broadway Chennai After A Female Police Officer

 10-க்கும் மேற்பட்ட நபர்கள் தாக்குதல்

பாதிக்கப்பட்ட பெண் காவலர் ரேவதி, சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மெரினா காவல் நிலையத்தில் தலைமைப் போக்குவரத்து காவலராகபணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் தனது பணியை முடித்துவிட்டு, சீருடை அணியாமல் சாதாரண உடையில் தனது 14 வயது மகளுடன் பிராட்வே பகுதியில் உள்ள என்.எஸ்.சி போஸ் சாலைக்குக் காய்கறி வாங்குவதற்காகச் சென்றுள்ளார்.

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை; அழைத்த ரஜனிகாந்த்...மறுத்த அண்ணாமலை

புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை; அழைத்த ரஜனிகாந்த்...மறுத்த அண்ணாமலை

அங்குள்ள ஒரு கடையில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாகக் காய்கறிப் பை கீழே விழுந்துள்ளது. இது தொடர்பாகக் கடைக்காரப் பெண் காவியா என்பவருடன் ரேவதிக்குச் சாதாரண வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தகராறு திடீரென முற்றியதில், காவியா உட்பட அங்கிருந்த 10-க்கும் மேற்பட்ட நபர்கள் பெண் காவலர் ரேவதியைச் சூழ்ந்து கொண்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்; அதிரவைத்த சம்பவம்

ரயில் நிலையத்தில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்; அதிரவைத்த சம்பவம்

தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று ரேவதி கூறிய பிறகும், “போலீஸாக இருந்தால் என்ன?” என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்து மாறி மாறி உதைத்துள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற அவரது 14 வயது மகளையும் முடியைப் பிடித்து இழுத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண் காவலர் ரேவதி, தற்போது சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பெண் காவலரைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்களை முதற்கட்டமாக அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தலைமறைவாக உள்ள காவியா உள்ளிட்ட மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US