குமார் சங்கக்கார வீட்டில் ஏற்பட்ட பெரும் துயரம்
Kumar Sangakkara
Cricket
Sri Lanka Cricket
By Sulokshi
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் தந்தை, சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்கார காலமானதாக கூறப்படும் நிலையில் பலருல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கண்டி பிரதேசத்தில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய இவர், சட்டத்துறையிலும் சமூக மட்டத்திலும் மிகுந்த மதிப்பிற்குரிய ஒரு ஆளுமையாகத் திகழ்ந்தார்.

குமார் சங்கக்காரவின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பக் காலப்பகுதியிலிருந்து அவருக்குப் பக்கபலமாக இருந்து வழிநடத்திய பெருமை அவரது தந்தையாரான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.கே. சங்கக்காரவையே சாரும்.
இந்நிலையில் அவரது இறுதிச் சடங்குகள் நாளை (4) மாலை 6 மணிக்கு கண்டியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US