மருத்துவர் அருச்சுனாவுடன் நாடாளுமன்றம் செல்லும் கௌசல்யா!

Jaffna Dr.Archuna Chavakachcheri General Election 2024 Parliament Election 2024
By Sulokshi Nov 15, 2024 04:30 PM GMT
Report

  இலங்கையின்  10 ஆவது நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக யாழ்மாவட்டத்தில் போட்டியிட்ட மருத்துவர் அருச்சுனா வெற்றிபெற்றுள்ளார்.

நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், வெற்றி பெற்றுள்ளனர்.

மருத்துவர் அருச்சுனாவுடன் நாடாளுமன்றம் செல்லும் கௌசல்யா! | Kowshalya Goes To Parliament With Doctor Arjuna

24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை வேட்பாளர் வெற்றி 

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் சுயேட்சை குழு 17 சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!

இலங்கை வரலாற்றில் முதல்முறை; நாடாளுமன்றம் செல்லும் மலையக பெண்கள்!

நாடு முழுவதும் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் முழுவதும் அள்ளினாலும் NPP க்கு இந்த தொகுதியில் கிடைத்த இரண்டாம் இடம் அதிர்ச்சி கொடுக்க கூடியது.

அதேவேளை முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட தொகுதியில் ஒரு சுயேட்சைக்குழு முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக மருத்துவர் அர்ர்சுனா செல்லவுள்ளதுடன், அவரது கட்சியில் போட்டியிட்ட கௌசல்யாவும் நாடாளம்ன்றம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளியானது மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை!

வெளியானது மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்கு எண்ணிக்கை!


Gallery
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US