கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்!

Sri Lanka Police Kilinochchi Crime
By Shankar Apr 03, 2024 01:19 AM GMT
Report

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.  

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்; நாட்டுக்கு தப்பியோட்டம்!

பிரான்ஸில் பலரை ஏமாற்றிய ஈழத் தமிழர்; நாட்டுக்கு தப்பியோட்டம்!

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்! | Kilinochchi Two Parties Fight Children Food Poison

கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம், உழவனூர் பகுதியில் இன்றைய தினம் (02-04-2024) காலை இருவீட்டாருக்கு இடையில் வாய்த்தக்கம் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்! | Kilinochchi Two Parties Fight Children Food Poison

இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் இல்லாத சமயத்தில் வீட்டின் ஒரு அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆடைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.  

ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற இலங்கையர்கள் படும் துயரம்!

ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற இலங்கையர்கள் படும் துயரம்!

  

மேலும், பிள்ளைகளுக்கு சமைத்து வைத்த மதிய உணவிலும் விஷமிகளால் விஷம் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்... பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்! | Kilinochchi Two Parties Fight Children Food Poison

இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வருகிறது.  

இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

இலங்கையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய சந்தர்ப்பம்!

மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US