கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை உதாசீனம் செய்த பேருந்து; பெற்றோர் ஒருவரின் அதிரடி முடிவு!

Kilinochchi Transport Fares In Sri Lanka Sri Lankan Schools
By Sulokshi Mar 12, 2024 10:13 AM GMT
Report

  கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை க்கு செல்ல காத்திருந்த  மாணவர்களை பஸ்களில் ஏற்றாது , பயணித்து சென்ற பேருந்தை  அங்கிருந்த பெற்றோர் ஒருவர்   மறித்து மாணவர்களை ஏற்றிவிட்டசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ள நிலையிலேயே  குறித்த  பெற்றார் அதிரடி நடவடிக்கை இறங்கி மாணவர்களை  பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை உதாசீனம் செய்த பேருந்து; பெற்றோர் ஒருவரின் அதிரடி முடிவு! | Kilinochchi School Students Neglected By The Bus 

மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள் 

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுவதனால்  மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுகின்றதாக  பாதிக்கப்பட்ட மாணர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.  

அதிகாலைல் சீக்கிரம்  பாடசாலை செல்ல  பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கும் மாணவர்களை  பேருந்துக்கள்  ஏற்றாது விட்டுச்செல்வதனால்  சில சமயங்களில்  மாணவர்கள்  பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். 

6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

6,000 ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை; அமைச்சர் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!

பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு

இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8 க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.

பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகள் 7.30க்கு ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை உதாசீனம் செய்த பேருந்து; பெற்றோர் ஒருவரின் அதிரடி முடிவு! | Kilinochchi School Students Neglected By The Bus

மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.

இலங்கையில் நடந்த கொடூரம் ; கருவில் இருக்கும் குழந்தையை கொன்ற தந்தை

இலங்கையில் நடந்த கொடூரம் ; கருவில் இருக்கும் குழந்தையை கொன்ற தந்தை

மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

எனவே  மாணவர்களின் நலன் கருதி இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
மரண அறிவித்தல்

வேலணை, வவுனியா

24 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
நன்றி நவிலல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

26 Apr, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் மேற்கு, Jaffna, கோண்டாவில் மேற்கு

24 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, திருச்சி, India

25 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US