மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Ceylon Electricity Board
By Viro Jan 14, 2026 03:41 PM GMT
Report

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த ஆணைக்குழு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின் கட்டணத்தை 11.57% ஆல் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Key Update On Electricity Bill Rates

மின் கட்டண திருத்தம்

எனினும், 2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை கடந்த வருடம் நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஒக்டோபர் மாதமே அறிவுறுத்தப்பட்டது.

எனினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பித்தது. சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் தவறுகள் இருந்ததால், அவற்றைச் சீர்செய்து 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்குள் புதிய முன்மொழிவை வழங்குமாறு ஆணைக்குழு கடந்த 5 ஆம் திகதி கோரியது. ஆனாலும், திருத்தப்பட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் மேலும் தாமதமாகும் என ஜனவரி 8 ஆம் திகதி மின்சார சபை அறிவித்தது.

16 ஆம் திகதி முதல் பால் மா விலை குறைப்பு!

16 ஆம் திகதி முதல் பால் மா விலை குறைப்பு!

திருத்தப்பட்ட முன்மொழிவு இன்னும் கிடைக்காத நிலையில், அது கிடைத்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் மீளாய்வு போன்ற பணிகளை முடிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். காலாண்டின் எஞ்சியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்காகக் கட்டணங்களை மாற்றியமைத்தால், சதவீத அடிப்படையில் கட்டணங்கள் பெருமளவு மாறுபடக்கூடும்.

இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால் தற்போதைய கட்டணத்தை மாற்றாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் கைது; படகில் தப்பி வர முயன்றபோது சிக்கினர்

இந்தியாவில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் கைது; படகில் தப்பி வர முயன்றபோது சிக்கினர்

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US