தலதா அத்துகோரலவுக்கு பதிலாக கருணாரத்ன பரணவிதான!
Election Commission of Sri Lanka
Parliament of Sri Lanka
Ratnapura
Mrs Thalatha Atukorale
Sri Lanka Politician
By Shankar
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இவ்வாறான நிலையில், வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு கருணாரத்ன பரணவிதானவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US