முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்!

SLPP Mahinda Rajapaksa Sri Lanka Politician Bribery Commission Sri Lanka President of Sri lanka
By Sulokshi Apr 10, 2026 01:13 PM GMT
Report

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் தொடர்பாக இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்! | Deadline Mahinda Rajapaksa Submit Asset Details

அநுரவிடம் சென்று கூறு எனக்கு பயம் இல்லை; பெண்ணை திட்டிய அதிகாரி!

அநுரவிடம் சென்று கூறு எனக்கு பயம் இல்லை; பெண்ணை திட்டிய அதிகாரி!

  சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்

விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

பல்கலைக்கழக மாணவர் மரணம்; மாணவி கழிவறைக்கு சென்றபோது தகராறு; பொலிஸார் திடுக்கிடும் தகவல்!

கடந்த மாதம் 23ஆம் திகதி வழங்கப்பட்ட 14 நாள் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.  

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்தத் தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும், இளைஞர்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவராலேயே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுமுறை கிடையாது ; தொழிலாளர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

விடுமுறை கிடையாது ; தொழிலாளர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

தற்போதைய அரசாங்கம் எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், மகிந்த ராஜபக்ச மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச நிறுத்திய இடத்திலிருந்து நாட்டை மீண்டும் ஆசியாவின் பலமான நாடாக மாற்றுவதே தமது இலக்கு என அவர் மேலும் வலியுறுத்தினார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US