பிரபல கிரிக்கெட் வீரரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட கபில சந்திரசேன ; தீவிரமாகும் விசாரணை
SriLankan Airlines
Sri Lanka Police Investigation
Death
By Vironika
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டிய, பெட்ரிஸ் பிளேஸில் அமைந்துள்ள அரவிந்த டி சில்வாவின் இல்லத்திலேயே இவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணத்திற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய முறையான விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம் அதற்கு பின்னர்.... கூட்டணி தொடர்பில் திமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்
இந்நிலையில் கபில சந்திரசேன சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US