இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம் அதற்கு பின்னர்.... கூட்டணி தொடர்பில் திமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல்

Vijay Tamil nadu ADMK DMK TVK
By Vironika May 08, 2026 10:22 AM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த கட்சியை 108 தொகுதிகளில் மக்கள் வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

ஆனாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் தவெகவிடம் இல்லை. திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுத்திருப்பதன் மூலம் தவெகவின் பலம் 112 க உயர்ந்திருக்கிறது.

இரண்டு நாட்கள் பொறுத்திருப்போம் அதற்கு பின்னர்.... கூட்டணி தொடர்பில் திமுகவின் முக்கிய புள்ளி வெளியிட்ட தகவல் | Key Dmk Figure Reveals Crucial Information

 திமுக, அதிமுக இடையே கூட்டணி

ஆனாலும், இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் இருந்தால் மட்டுமே விஜயால் ஆட்சி அமைக்க முடியும் இந்த காரணத்தைக் காட்டி தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை.

தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம், திமுக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "எனக்குத் தெரியாது. தற்போதைக்கு அத்தகைய எண்ணம் எதுவும் இல்லை," என்று கூறினார்.

மேலும், திமுக ஆட்சி அமைக்க முயற்சிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ​​அவர், "ஆளுநர் 10-ஆம் திகதி வரை அவகாசம் அளித்துள்ளார்.

இரண்டு சொகுசு பேருந்துகளுடன் கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்

இரண்டு சொகுசு பேருந்துகளுடன் கோடிக்கணக்கான சொத்துகள் பறிமுதல்

நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜயால் ஆட்சி அமைக்க இயலாவிட்டால், நாங்கள் நிலைமையை மறுபரிசீலனை செய்து, எங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்போம். 

த.வெ.க.விடம் 112 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதன் பிறகுதான் நாம் ஒரு மாற்று வழியைப் பற்றிச் சிந்திக்க முடியும் என்று குறிபிட்டுள்ளார். 

யாழில் வேடிக்கை பார்த்த மக்கள் மத்தியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துணிகரம்

யாழில் வேடிக்கை பார்த்த மக்கள் மத்தியில் பொலிஸ் உத்தியோகத்தரின் துணிகரம்

6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US