மனைவியுடன் நாடு திரும்பினார் ஜீவன் தொண்டமான்
Sri Lanka Politician
Tamil nadu
Sri Lanka
Jeevan Thondaman
Married
By Sulokshi
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , எம்பியுமான ஜீவன் தொண்டமான் தனது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியாருடன் இன்று (26) இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 23 ஆம் திகதி திருமண பந்தலில் இணைந்துக் கொண்ட , ஜீவன் தொண்டமான் தனது மனைவியுடன் நாடு திரும்பியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் , எம்பியுமான ஜீவன் தொண்டமான் திருமணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பல இலங்கை, இந்திய அரசியல்வாதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US