பரீட்சைத் திணைக் களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Department of Examinations Sri Lanka
G.C.E.(A/L) Examination
G.C.E. (O/L) Examination
By Sundaresan
2022 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான விண்ணப்பத்தை இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைத் திணைக் களம் அறிவித்துள்ளது.
மேலும் பெப்ரவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்போது எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US