இரணைமடு சம்மேளனத்தின் சவால் ; எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக மனு கையளிப்பு

Kilinochchi Ramanathan Archchuna
By Sahana Mar 05, 2026 06:39 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தங்கள்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பிரதிநிதிகள் மாவட்ட அரச அதிபரிடம் மனுவொன்றை கையளித்துள்ளனர்.

கொழும்பு அருகே இரண்டாவது ஈரானிய கப்பல் ; ஜனாதிபதி அநுரவின் அதிரடி முடிவு

கொழும்பு அருகே இரண்டாவது ஈரானிய கப்பல் ; ஜனாதிபதி அநுரவின் அதிரடி முடிவு

கடந்த 2026 பெப்ரவரி 25ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில், அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தங்களின் சம்மேளனத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய கூட்டத்திற்கு சம்மேளன பிரதிநிதிகள் அழைக்கப்படாததால் தங்களின் தரப்பை விளக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத விடயங்கள் தொடர்பாக ஆவணங்கள் இன்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரணைமடு சம்மேளனத்தின் சவால் ; எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக மனு கையளிப்பு | Iranamadu Sammelanam Submitted Against Mp Arjuna

மேலும், தங்களது அமைப்பு 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், வங்கி நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்தப் பணிகளுடன் முழுமையான செயற்பாட்டு அமைப்பாக இயங்கி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2019ஆம் ஆண்டுக்கான நிதி தொடர்பில் எம்.பி. முன்வைத்த குற்றச்சாட்டுகள் தவறான புரிதலின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டவை எனவும், அவை நடைமுறை அல்லாத அசையாத சொத்துகளின் பெறுமதியைக் கொண்ட கணக்குப் பதிவுகள் எனவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இரணைமடு சம்மேளனத்தின் சவால் ; எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிராக மனு கையளிப்பு | Iranamadu Sammelanam Submitted Against Mp Arjuna

மேலும், இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வயல் நிலங்களுக்கு உரம் வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் தங்களது சம்மேளனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக நிராகரிப்பதுடன், அவற்றுக்கான ஆவணரீதியான சான்றுகளை சமர்ப்பிக்கத் தயாராக உள்ளதாகவும், தங்களது தரப்பை விளக்க வாய்ப்பு வழங்குமாறு கோரியும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவின் பிரதிகள் இலங்கை நாடாளுமன்றம், சி. சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யெ. றஜீவன் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமியை வன்புணர்ந்த மாமாவுக்கு 10 வருட கடூழிய சிறை

சிறுமியை வன்புணர்ந்த மாமாவுக்கு 10 வருட கடூழிய சிறை

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US