ஈரானின் தலைமையகம் மீது தாக்குதல் ; சரமாரியாக திருப்பி அடிக்கும் இஸ்ரேல்!

Benjamin Netanyahu Israel Iran Iran-Israel War
By Sahana Jun 15, 2025 12:03 AM GMT
Sahana

Sahana

Report

தெஹ்ரானில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்!

மூன்று நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்!

தெஹ்ரான் மீது இஸ்ரேலின் சியோனிச ஆட்சியின் விமானப்படை நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் குறிவைக்கப்பட்டது.

இதன்போது, தலைமையகத்தின் கட்டிடங்களில் ஒன்று சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சகம் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. 

ஈரானின் தலைமையகம் மீது தாக்குதல் ; சரமாரியாக திருப்பி அடிக்கும் இஸ்ரேல்! | Iran Brutal Attack Israel Strikes Back Barrage

இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் என ஈரானியப் படைகள் கலப்பினத் தாக்குதலை நடத்தின. அந்த தாக்குதலின் போது இஸ்ரேலில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 13 பேர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஈரானின் இந்த கொடூர தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் முகமாக இஸ்ரேல் ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள முக்கிய எண்ணெய் கிடங்குகளை தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து எண்ணெய் கிடங்கில் நிலையத்தில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, செயல்பாட்டு மற்றும் மீட்புப் படைகள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான ஈரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை இஸ்ரேலிய ட்ரோன்கள் தாக்கியது.  

இஸ்ரேல் - ஈரான் மோதல் ; இலங்கையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

இஸ்ரேல் - ஈரான் மோதல் ; இலங்கையில் மசகு எண்ணெய்யின் விலை உயர்வு

மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US