குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி தகவல்

Sri Lanka Immigration Department of Immigration & Emigration
By Sahana Oct 27, 2025 12:33 AM GMT
Report

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட நிலையில், அதன் மூலம் அரசுக்கு எவ்வித வருமானமும் கிடைக்கவில்லை என்று கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

லசந்த விக்ரமசேகரவின் கொலை ; கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் FCID ஒப்படைப்பு

லசந்த விக்ரமசேகரவின் கொலை ; கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் FCID ஒப்படைப்பு

மாறாக, விசா கட்டண விலக்கு பிரிவின் கீழ் தகுதி பெற்ற சுற்றுலாப் பயணிகளும் செயலாக்கக் கட்டணங்களைச் செலுத்தினர், இதனால் அவர்கள் இலவச சேவையிலிருந்து பயனடையவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அதிர்ச்சி தகவல் | Inform Released Department Immigration Emigration

விசா வழங்கலைக் கையாளும் குறுகிய கால நடவடிக்கைகளில், GBS Technology Services & IVS Global ± FZCO மற்றும் VFS VF Worldwide Holdings Ltd ஆகியவை ஏப்ரல் 17, 2024 மற்றும் ஆகஸ்ட் 2, 2024க்கு இடையில் இணையம் மூலம் வழங்கப்பட்ட விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையிலிருந்து குறைந்தபட்சம் 1,820,418 ரூபாயை சம்பாதித்திருக்கலாம் என்று கணக்காய்வு அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

எனினும், விசா கட்டண விலக்கு முறையின் கீழ் அரசுக்கு எவ்வித வருமானங்களும் கிடைக்கவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அவுட்சோர்ஸ் செய்யப்பட வேண்டிய சேவைகள் குறித்து செலவு - செயல்திறன் ஆய்வை நடத்தி, முறையான கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

அத்துடன், அத்தகைய திட்டங்களை மேற்கொள்வதற்கு முன், அரசாங்கத்திற்கு லாபகரமான மற்றும் நாட்டிற்கு நன்மை பயக்கும் நிபந்தனைகளைக் கொண்ட நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

கெஹெல்பெத்தர பத்மேவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் தீர்மானம்

  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US