மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - ஈரானிலுள்ள இலங்கையர்களின் நிலை குறித்து வெளியான தகவல்
Sri Lanka
Iran
Iran-Israel War
By Viro
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானிலிருந்த 41 இலங்கையர்களில் 4 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தின் 5 அதிகாரிகளும் அவர்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US