அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் உலக அளவில் பிரபலம்

Indonesia Viral Photos Social Media Disease
By Sulokshi Dec 25, 2025 02:30 PM GMT
Report

  அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் மனுரங் என்ற குடும்பம் வசித்து வருகிறது.

இவர்களில் 6 சகோதர சகோதரிகளில் 4 பேருக்கு அரிய வகை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடைய குடும்பத்தின் மீது சாபம் உள்ளது எனத் தவறாகக் கூறப்பட்டு வந்தது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் உலக அளவில் பிரபலம் | Indonesia Family Worldwide Recognition Disease

மனுரங்   குடும்பம் 

ஆனால், உண்மையில் அவர்களுடைய தந்தைக்கும் இந்த பாதிப்பு இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பரம்பரையாக இவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

வெளிநாடொன்றில் இலங்கையரின் செயலால் அதிர்ந்த பொலிஸார்! சுற்றிவளைத்து கைது

வெளிநாடொன்றில் இலங்கையரின் செயலால் அதிர்ந்த பொலிஸார்! சுற்றிவளைத்து கைது

இது டிரீச்சர் கல்லின்ஸ் சிண்ட்ரோம் என மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இதனால், முக அமைப்பு மாற்றமடைகிறது. தோல் பலவீனமடைகிறது.

ஆனால், உள்ளுறுப்புகள் எதுவும் பாதிக்கப்படவில்லை. முதலில் அவர்களைப் பார்த்து அவர்களுடன் பழகப் பலர் தயங்கினர்.

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு பெருமை சேர்ந்த ஈழத்தமிழ் சிறுமி

இதனால், ஒதுக்கப்பட்டவர்களாக சோர்வடைந்தபோதும், விடாமல் முயற்சி செய்து, தினந்தோறும் மேற்கொள்ளும் விசயங்கள், எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்டவற்றைப் படம் பிடித்து, டிக்டொக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் காணொளிகளாக வெளியிட்டனர்.

இதனால், உலக அளவில் பிரபலமடைந்து வருகின்றனர். இலட்சக்கணக்கானோரை சென்றடைந்தும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

26 வயது யுவதிக்கு 46 வயது நபருடன் காதல்; பிரதேச சபை உறுப்பினரின் கணவர் மீது தாக்குதல்

26 வயது யுவதிக்கு 46 வயது நபருடன் காதல்; பிரதேச சபை உறுப்பினரின் கணவர் மீது தாக்குதல்

சமூக ஊடகங்களின் வருகை மனுருங் குடும்பத்தின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைத்தது. அவர்களின் வசீகரமான தன்னம்பிக்கையும், தனித்துவமான வெளிப்படைத்தன்மையும் அவர்களுக்குப் பெரும் ஆதரவைத் தேடித்தந்தது.

யூடியூபில் 3 இலட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களையும், டிக்டொக்கில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான பின்பற்றுபவர்களையும் அவர்கள் பெற்றுள்ளனர்.

இதன் மூலம், தங்களின் தனித்துவமான தோற்றத்தை வருமானம் ஈட்டும் வழியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் தளமாகவும் அவர்கள் மாற்றியுள்ளனர்.

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US