இன்ஸ்டாகிராமில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் முன்னணி நடிகை! யார் தெரியுமா அது?

Thalapathy Samantha Actress Instagram Sivakarthikeyan Pushpa Advertising Indian Actress Insta PhotoShoot
By Shankar Mar 28, 2022 09:00 PM GMT
Report

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வளம் வருபவர்தான் சமந்தா (Samantha). நடிப்பு திறமையால் பலரையும் கவர்ந்து வந்த இவர் சமீபத்தில் வெளியான 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி மேலும் பிரபலமடைந்தார்.

தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிவாகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பின்னர் அவர்களின் விருப்பங்கள் பலவற்றை அவர்களால் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் போகும் நிலை ஏற்படும், ஆனால் சமந்தாவிற்கு அப்படி எதுவும் நடக்கவில்லை.  

திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் நடித்தார், நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட மணமுறிவிற்கு பின்னர் இவரை பற்றி நிறைய வதந்திகள் வெளியாகியபோதும் கூட சமந்தா துவண்டு போய் விடாமல் அவரது வேளைகளில் தீவிர கவனம் செலுத்தி அனைத்திலும் வெற்றி கண்டு வருகிறார்.

பொதுவாகவே உடை தேர்வுகளில் தனித்துவம் காட்டும் சமந்தாவிற்கு தற்போது ஏராளமான கமர்ஷியல் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

பல முன்னணி பிராண்டட் நிறுவனங்கள் சமந்தாவை அணுகி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த குறிப்பிட்ட பிராண்டின் தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்து தர கோரிக்கை வைக்கின்றனர்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாம் பார்க்கையில் சாதாரணமாக அவர் பதிவிடும் போஸ்டுகளை விட அதிகளவில் இடையிடையே சில பொருட்களின் விளம்பர போஸ்டுகள் தான் காணப்படுகிறது.  

இன்ஸ்டாகிராமில் இதுபோன்று சில தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்ய ஒரு போஸ்டுக்கு நடிகை சமந்தா கிட்டதட்ட 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தொகை வெறும் ஒரு போஸ்ட் போடுவதற்கு மட்டும் தானாம், இதுவே சில பிராண்டுகளுக்கு என்று பிரத்யேகமாக போட்டோஷூட் செய்தாலோ அல்லது வீடியோ ஷூட் செய்தாலோ தொகை இரட்டிப்பாகுமாம்.

அந்த நிறுவனங்கள் இவரது கால்ஷீட்டை பெற காத்திருந்து அவர்களது தயாரிப்புகளை ப்ரோமோஷன் செய்ய கோருகிறது.

மேலும் இவர் செய்யும் விளம்பரத்தை அந்த குறிப்பிட்ட நிறுவனம் எவ்வளவு காலங்கள் பயன்படுத்தும் என்பதை பொருத்து அந்த பிராண்டுகள் 1 முதல் 2 கோடி ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கும் என்று கூறப்படுகிறது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US