கொழும்பில் இந்திய நடிகை போட்ட ஆட்டம்; ஆர்ப்பரித்த கூட்டம் !
நடிகை பூஜா ஹெக்டே வெள்ளவத்தையில் பீஸ்ட்' பாடலுக்கு நடனமாடிய கணொளி வைரலாகியுள்ளது.
பிரபல இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெறும் விசேட திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்றையதினம் (10) இலங்கையை வந்தடைந்தார்.

பீஸ்ட் திரைப்பட பாடல்
நடிகை பூஜா ஹெக்டே முதமைச்சர் விஜய் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்த்துள்ளார் .
இன்னிலையில் திறப்பு விழாவில் பீஸ்ட்' திரைப்பட பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியதை, அவரை காண வந்த ரசிகர்கள் கைகாளை தட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்த காணொளி சமூகவலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.
அதேவேளை இலங்க்கையில் வடக்கு கிழக்கில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு தென்னிந்திய நடிகை , நடிகர்கள் மற்றும் சினிமா சார்ந்தவர்கள் தற்பொழுது அதிகளவில் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.