இலங்கையில் அதிகரிக்கும் விவாகரத்துக்கள்!
இலங்கையில் விவாகரத்துக்கள அதிகரித்து வருகின்றதாக இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 8 ஆயிரத்து 431 விவாகரத்து வழக்குக ளு க் கு ச ட் ட உ த வி வழங்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு வழக்குகள்
பராமரிப்பு வழக்குகள் மற்றும் குடும்ப வன்முறை வழக்குகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியவர்களுக்கு அவர்களின் வருமான பதிவுகளை அழைக்காமலேயே சட்டஉதவி வழங்கப்படுகிறது.
சனத்தொகையைப் பொறுத்தமட்டில் கிழக்கு மாகாணத்திலிருந்து அதிகளவான பராமரிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன என இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் கெளசல்யா ஹப்பு ஆராச்சி தெரிவித்தார்.
அதேவேளை 2011 முதல் 2021 வரையான 10 ஆண்டுகளில் 9,916,540 பேருக்கு சட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது.
க ட ந் த 2 0 2 2 ஆ ம் ஆண்டு மாத்திரம் 169,215 பேருக்கு சட்ட ஆலோசனை
வழங்கப்பட்டுள்ளதுடன் 49,479 பேர் சட்ட நடவடிக்கைகளில் ஆஜராகியுள்
ளதாக பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.