இலங்கையில் கொரொனா மரணங்கள் அதிகரிப்பு
Covid19
Deaths
Increase
By Sulokshi
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி 15 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் , நாட்டில் இதுவரை , உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,595 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை நேற்றையதினம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 16 பேரும் 16 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 06 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US