நாட்டுக்கு திரும்பினார் இம்ரான் கான்!
srilanka
imran khan
pakistan
By Krishna
இரண்டுநாள் அரசமுறைப் பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று மாலை நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துக்கொண்டு இன்று மாலை 4.42 அளவில் அவர் மீண்டும் பாகிஸ்தான் நோக்கி புறப்பட்டனர்.
பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான விசேட விமானத்தின் ஊடாகவே இவர்கள் மீண்டும் பாகிஸ்தானுக்கு பயணித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US