கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மீது கத்து குத்து ; விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Delhi Tamil Nadu Police India
By Sahana Oct 29, 2026 08:47 AM GMT
Report

இந்தியா டெல்லியில், ஜிம் பயிற்சியாளருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் விவகாரத்தில், கணவரைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் மனைவியும் அவரது கள்ளக்காதலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டு வாசலில் எச்சில் துப்பியதால் ஏற்பட்ட மோதல் ; 69 வயது முதியவர் உயிரிழப்பு

வீட்டு வாசலில் எச்சில் துப்பியதால் ஏற்பட்ட மோதல் ; 69 வயது முதியவர் உயிரிழப்பு

இச்சம்பவத்தில் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலதிக விசாரணை

காசியாபாத் நகரின் வசுந்தரா செக்டார்-1 பகுதியில் வசித்து வந்த நபரும் இவரது மனைவியும் அரசு அலுவலகங்களில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் மீது கத்து குத்து ; விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Husband Stabbed For Standing Way An Illicit Affair

இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றதுடன், ஒரு குழந்தையும் உள்ளது.  மனைவி கடந்த எட்டு மாதங்களாக உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, அங்கு ஜிம் பயிற்சியாளராகப் பணியாற்றும் நபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் அடிக்கடி கைப்பேசியில் உரையாடி வந்ததுடன், சில சந்தர்ப்பங்களில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மனைவியின் வீட்டிலேயே தங்கியிருந்தபோது, கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் ஜிம் பயிற்சியாளரை வீட்டுக்கு வரவழைத்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இருவரும் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த கணவன் அதிர்ச்சியடைந்ததுடன், தீபாவளிக்குப் பின்னர் வேறு வீட்டுக்குக் குடிபெயர்வது தொடர்பாகத் தீர்மானித்துள்ளார்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கணவனை கொலை செய்யுமாறு மனைவி, ஜிம் பயிற்சியாளரான காதலனுக்கு கூறியதாகப் பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

கடந்த 26ஆம் திகதி காலையில், வீட்டில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்த கணவனை மர்ம நபர் ஒருவர் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அயலவர்கள் ஓடிவந்துள்ளனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து மனைவியும் காரில் ஏறி வெளியே சென்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் கணவனின் சகோதரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் மனைவி (பிரியா) ஜிம் பயிற்சியாளர்  ஆகிய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கத்திக்குத்துக்கு இலக்கான கணவன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

15 மில்லியன் ரூபாய் முதலீட்டு விவகாரம் ; நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

15 மில்லியன் ரூபாய் முதலீட்டு விவகாரம் ; நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US