23 வயதான கணவன் மருத்துவமனையில்; விலையுயர்ந்த பொருட்களுடன் மனைவி காதலனுடன் ஓட்டம்!

Sri Lanka Police Kalutara Gossip Today Married Relationship
By Sulokshi Sep 06, 2025 04:21 PM GMT
Sulokshi

Sulokshi

Report

 களுத்துறையில் மனவியின் தகாத உறவு காரணமாக விசம் அருந்திய 23 வயதான கணவன் மருத்துவமனையில் இருந்த போது மனைவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்நிலையில் வீட்டில் இருந்த பணம் உட்பட அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓடிவிட்டதாக கணவர் பொலிஸில் முறைபாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

23 வயதான கணவன் மருத்துவமனையில்; விலையுயர்ந்த பொருட்களுடன் மனைவி காதலனுடன் ஓட்டம்! | Husband In Hospital Wife Runs Away With Fake Lover

மனைவியின் கள்ள உறவு

23 வயதான கணவன் , களுத்துறை பஹல நெபடவில் தனது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்துள்லார்.

விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; தமிழர் பகுதியில் சோகம்

விபத்தில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; தமிழர் பகுதியில் சோகம்

இந்நிலையில் கடந்த , 27 ஆம் திகதி இரவு 11.00 மணியளவில் நெபட நகரத்திலுள்ள வீட்டுக்குத் திரும்பியபோது, ​​அவரது மனைவி வேறொருவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து விஷம் குடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

23 வயதான கணவன் மருத்துவமனையில்; விலையுயர்ந்த பொருட்களுடன் மனைவி காதலனுடன் ஓட்டம்! | Husband In Hospital Wife Runs Away With Fake Lover

இதனையடுத்து கணவன் களுத்துறையில் உள்ள நாகொட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 1 ஆம் திகதி காலை 11.00 மணியளவில் வீடு திரும்பியுள்லார்.

இதன்போது, ​​வீட்டில் தனது மனைவி மற்றும் மகள் அங்கு இல்லை என்றும், தனது பணம், தங்க நகைகள் மற்றும் வீட்டுப் பொருட்களை ‘பட்டா’ வகை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாகவும் அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழக முகாமில் ஈழப் பெண்ணின் ஆசை ; இயக்குநர் மிக்ஷ்கின் அறிவிப்பால் அதிர்ந்த இசை அரங்கம்!

தமிழக முகாமில் ஈழப் பெண்ணின் ஆசை ; இயக்குநர் மிக்ஷ்கின் அறிவிப்பால் அதிர்ந்த இசை அரங்கம்!

தங்கை நகைகள் பெறுமதியான  பொருட்கள்

தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைத்ததாகவும், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை என்றும், தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி அவள் தனக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் பொலிசாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நண்பருடன் விருந்து; விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்; நடந்தது என்ன?

நண்பருடன் விருந்து; விடுதி அறையில் சடலமாக மீட்கப்பட்ட நபர்; நடந்தது என்ன?

தனது வணிக நோக்கங்களுக்காக வீட்டில் இருந்த ரூ.290,000 ரொக்கம், ரூ.97,000 மதிப்புள்ள குளிர்சாதன பெட்டி, ரூ.375,000 மதிப்புள்ள தங்க நெக்லஸ், ரூ.625,000 மதிப்புள்ள வளையல், ஒரு அலமாரி, ஒரு டிரஸ்ஸிங் டேபிள், தேசிய அடையாள அட்டை மற்றும் திருமணச் சான்றிதழ் ஆகியவற்றை மனைவி எடுத்துச் சென்றதாக கணவர் பொலிசாரிடம் கூறியிருந்தார்.

இதனையடுத்து தெபுவான காவல் நிலையத்தினர் காதலனுடன் தலைம்றைவான பெண்ணை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

03 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

06 Sep, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சரசாலை

07 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புதுமாத்தளன், இறம்பைக்குளம்

03 Sep, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, Markham, Canada

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், கைதடி கிழக்கு

03 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US