கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை!

Sri Lankan Tamils Jaffna Gossip Today Canada
By Shankar Apr 28, 2024 09:49 AM GMT
Report

கனடா ரொறன்ரோவில் யாழ்.தென்மராட்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட பெண்ணொருவருடன் தவறான உறவை பேணிய 43 வயதான  நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரியைச் சொந்த இடமாகக் கொண்ட நபர் தனது மனைவியை தாக்கிக் காயப்படுத்தியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகத் தெரியவருகின்றது.

களு கங்கையில் மாணிக்கக்கல் எடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

களு கங்கையில் மாணிக்கக்கல் எடுக்க சென்ற நபருக்கு நேர்ந்த அதிர்ச்சி!

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை! | Husband Abusive Relationship Jaffna Girl Canada

குறித்த யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவைப் பேணி வந்த 3 பிள்ளைகளுக்கு தந்தையான நபரை மனைவி பல தடவைகள் கண்டித்துள்ளார்.

ரொறன்ரோவில் உள்ள சிலரால் யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர் ஒன்றின் பெயரால் ஆரம்பிக்கப்பட்ட வட்சப் குறுாப் ஒன்றின் ஊடாக பல தடவைகள் ஒன்று கூடல் நடந்துள்ளது.

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்; தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி!

காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் மாயம்; தொலைபேசி அழைப்பால் அதிர்ச்சி!

அந்த ஒன்று கூடலின் போதே யாழ்ப்பாண பெண்ணின் தொடர்பு அந்த நபருக்கு கிடைத்துள்ளது. இதனை மோப்பம் பிடித்து அறிந்த அவரின் மனைவி, பல தடவைகள் கணவனிடம் சண்டையிட்டுள்ளார்.

கனடாவில் யாழ்ப்பாண பெண்ணுடன் தவறான உறவில் இருந்த கணவன்... கண்டித்த மனைவிக்கு நேர்ந்த நிலை! | Husband Abusive Relationship Jaffna Girl Canada

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்குப் முன் குறித்த நபர் மனைவி மீது நடத்திய தாக்குதலில் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம்...பரிதாபமாக உயிரிழந்த நபர்!

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதம்...பரிதாபமாக உயிரிழந்த நபர்!

காயத்தால் தொடர்ச்சியான உபாதைகளுக்கு உள்ளான மனைவி வைத்தியசாலைக்கு சென்ற போது நடத்தப்பட்ட விசாரணையின் போதே கணவரால் தாக்கப்பட்ட சம்பவம் வெளிவந்துள்ளது.

சந்தேக தற்போது பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
33ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US