நேருவின் சாதனையை முறியடித்த இந்திய பிரதமர் மோடி ; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து

Anura Kumara Dissanayaka Sri Lanka Narendra Modi India
By Vironika Jun 10, 2026 05:25 AM GMT
Report

இந்தியாவில் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற நேருவின் சாதனையை இந்திய பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.

இன்று (10) நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.

நேருவின் சாதனையை முறியடித்த இந்திய பிரதமர் மோடி ; ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து | Historic Achievement By The Indian Prime Minister

நரேந்திர மோடிக்கு கடிதம் 

இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளனர்.

கபில சந்திரசேன மரணம் ; ஒத்திவைக்கப்பட்ட மரண விசாரணை

கபில சந்திரசேன மரணம் ; ஒத்திவைக்கப்பட்ட மரண விசாரணை

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 வரை பதவியில் இருந்ததுடன், இந்திரா காந்தி இரண்டு முறை பதவிக் காலங்களில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தார்.

2014 மே 26 அன்று முதன்முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019 இல் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 2024 இல் மூன்றாவது முறையாகவும் அந்தப் பதவிக்குத் தெரிவானார்.

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை

இலங்கை மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு ; கட்டாயமாக்கபடும் நடைமுறை

கடந்த 12 ஆண்டுகளில் வறுமையைக் குறைத்தல், நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் கட்டண முறைகளின் வளர்ச்சி, சாலை, இரயில் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தனது 12 ஆண்டுகாலப் பயணம் மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயணம் என மோடி குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்காகத் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்த கோரிக்கை

ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்த கோரிக்கை

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US