வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் ; கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

Department of Meteorology Weather Rain
By Sahana Feb 13, 2026 12:33 AM GMT
Sahana

Sahana

Report

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

உயிர்த்த ஞாயிறு வழக்குகள் விசாரணைக்கு ; விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபனம்

உயிர்த்த ஞாயிறு வழக்குகள் விசாரணைக்கு ; விசேட மேல் நீதிமன்றம் ஸ்தாபனம்

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், தற்போது வடக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 15 ஆம் திகதி குறைவடையும்.

கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்து வரும் மழை எதிர்வரும் 16, 17ம் திகதிகளில் ஒரு சில இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டாலும் பின்னர் 18 ஆம் திகதி முதல் பல இடங்களுக்கும் பரவலடையும்.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் ; கொட்டி தீர்க்கப்போகும் கனமழை | Heavy Rain About Fall Today Weather Will Develop

இதேவேளை மத்திய, ஊவா, வட மத்திய, தென் மற்றும் மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு மேற்காக எதிர்வரும் 19 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கையின் கிழக்கு கரையை அண்மிக்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ( இது இன்றைய நாளின் கணிப்பு. இதில் சில மாற்றங்கள் நிகழக்கூடும் என்பதையும் கருத்தில் கொள்ளவும்).

இதனால் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கு, மத்திய, வட மத்திய, ஊவா மாகாணங்களின் பல பகுதிகளும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அறுவடைச் செயற்பாடுகள் தொடங்கிய பின்னர் இந்த தாழமுக்கம் உருவாகியுள்ளது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் ; கொட்டி தீர்க்கப்போகும் கனமழை | Heavy Rain About Fall Today Weather Will Develop

ஆகவே இந்த நிகழ்வு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு முன்னர் அறுவடைச் செயற்பாடுகளை முடிப்பது உகந்தது.

ஏனெனில் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கிடைக்கவிருக்கும் மழை சற்று வேகமான காற்று வீசுகையோடு நிகழும் என்பதனால் நன்கு முற்றி விளைந்த நெற்கதிர்கள் பாதிப்படையும் வாய்ப்புக்கள் உள்ளன.

ஆகவே இயன்றவரை அதற்கு முன்பதாக அவற்றை அறுவடை செய்வது உகந்தது. அதேவேளை எதிர்வரும் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை கிடைக்கவிருக்கும் மழையை சிறுபோக விதைப்பு ஆரம்பித்தலுக்கான மழையாக கருதலாம்.

ஏனெனில் கடந்த 05 ஆண்டுகளாக லாநினோ அமைப்பில் இருந்த இந்து சமுத்திர அமைப்பு எல் நினோ நிலையை நோக்கி ( அடுத்து வரும் இரண்டு ஆண்டுகள்) நகர்கின்றது.

எதிர்வரும் ஜுன் வரை நடுநிலை அமைப்பில் இருக்கும் என்பதனால் சற்று அதிக வெப்பநிலையும் அதிக ஆவியாக்க அளவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் ; கொட்டி தீர்க்கப்போகும் கனமழை | Heavy Rain About Fall Today Weather Will Develop

இதனால் வடக்கு, கிழக்கு வடமத்திய மாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் வேகமான நீரிழப்பை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே எதிர்வரும் 20ம் திகதி முதல் கிடைக்கவிருக்கும் மழையை சிறுபோக விதைப்புக்கான மழையாக கருதினால் எங்கள் குளங்களின் நீரை சிறு போகத்துக்காக உச்ச அளவில் பயன்படுத்த முடியும்.

உருவாகவிருக்கும் தாழமுக்கம் காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் கிழக்கு, வடக்கு, தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது என தெரிவித்துள்ளார். 

நில அபகரிப்பு விவகாரம் ; யாழில் தனிநபரின் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு

நில அபகரிப்பு விவகாரம் ; யாழில் தனிநபரின் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, பிரான்ஸ், France, Montreal, Canada, Brampton, Canada

12 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, கொழும்பு, Toronto, Canada

11 Jan, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US