உலக வங்கியின் அனுசரணையுடன் கல்வியை நவீனமயப்படுத்த பிரதமர் விசேட கவனம்

World Bank Harini Amarasuriya Sri Lankan Schools Education School Children
By Sahana Jan 05, 2025 09:51 AM GMT
Report

இலங்கையின் பாடசாலைக் கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கை வரும் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறை

இலங்கை வரும் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறை

கல்வி அமைச்சின் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலின்போது, கடந்த சில வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்காக செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

உலக வங்கியின் அனுசரணையுடன் கல்வியை நவீனமயப்படுத்த பிரதமர் விசேட கவனம் | Harni Moderniz School Education Support World Bank

அத்துடன், மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது, இடைநிலைக் கல்விக்கான தகவல் தொழில்நுட்பப் பாடப்பகுதியை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவௌ ஆகியோர் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தூய்மையான இலங்கை திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் அதிரடி

ஜனாதிபதியின் தூய்மையான இலங்கை திட்டத்திற்கு அமைவாக பொலிஸார் அதிரடி

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US