காலியில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்... நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

Sri Lanka Police Galle Gun Shooting Murder
By Shankar Dec 20, 2024 03:38 PM GMT
Report

காலி, தடல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, தடல்லவில் இன்றிரவு (20-12-2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குடிபோதையில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பிரபல நடிகையின் கணவன்!

குடிபோதையில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பிரபல நடிகையின் கணவன்!

காலியில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்... நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! | Gun Shoot One Person Killed Dadalla In Galle

காயமடைந்த நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

இலங்கையில் தஞ்சமடைந்த மியான்மார் அகதிகளின் கண்ணீர் கதை; நடுக்கடலில் உயிரிழந்த ஐவர்!

காலியில் சற்றுமுன்னர் பயங்கர சம்பவம்... நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை! | Gun Shoot One Person Killed Dadalla In Galle

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பூமியை கடக்கவுள்ள 2 மிகப்பெரிய கோள்கள்! பாதிப்பு ஏற்படுமா? நாசாவின் தகவல்

பூமியை கடக்கவுள்ள 2 மிகப்பெரிய கோள்கள்! பாதிப்பு ஏற்படுமா? நாசாவின் தகவல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US