இன்று திருமணம்... மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள்

Colombo Wedding Crime Murder
By Sulokshi Mar 12, 2026 01:21 PM GMT
Report

  இன்று (12) திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி மணமகன் கொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேக நபர்கள் மூவை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸர் தெரிவித்துள்ளனர்.

   மொரட்டுவ, வில்லோரவத்தை பகுதியில் கடந்த 3ஆம் திகதி நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இன்று திருமணம்... மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள் | Groom Murdered Suspects Arrested Colombo

 கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை

கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த 'குடு ஷம்மி', 'டுடூ' மற்றும் 'ஹங்ச' ஆகிய புனைப்பெயர்களால் அழைக்கப்படுபவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இவர்கள் பொலன்னறுவைக்கு தப்பிச் செல்வதற்காக புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் காத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர் ; முடிவுக்கு வரும் வளைகுடா போர்!

இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர் ; முடிவுக்கு வரும் வளைகுடா போர்!

சம்பவத்தன்று சந்தேகநபர்கள் குறித்த இளைஞனை தொலைபேசியில் அழைத்து, வில்லோரவத்தையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு வருமாறு கூறியுள்ளனர்.

அங்கு தனது முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞனை மூவரும் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். கொலை செய்த பின்னர், உடலத்தை அங்கிருந்த குளம் ஒன்றில் போட்டுக் கழுவியுள்ளனர். பின்னர் உணவகத்திலிருந்த இரத்தக் கறைகளையும் கழுவி துப்புரவு செய்துள்ளதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உடலத்தைக் கடலில் வீசுவதற்காக உயிரிழந்த இளைஞனின் முச்சக்கரவண்டியிலேயே அதனை ஏற்றிச் சென்றுள்ளனர். எனினும், வில்லோரவத்தை பாடசாலை ஒன்றிற்கு அருகில் சென்றபோது முச்சக்கரவண்டியின் எரிபொருள் தீர்ந்துள்ளது.

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

இதனால் உடலத்துடன் முச்சக்கரவண்டியை அங்கேயே விட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சந்தேகநபர்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

கொலை செய்யப்பட்ட சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அனுர குமார செய்த செயல்; வைரலாகும் காணொளி!

ஜனாதிபதி அனுர குமார செய்த செயல்; வைரலாகும் காணொளி!

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அதேவேளை கொலை செய்யப்பட்ட சுரேஷ் தமிந்த பெர்னாண்டோ என்ற இளைஞன், இன்று (12) தனது திருமணத்தை நடத்தவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US