இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர் ; முடிவுக்கு வரும் வளைகுடா போர்!

Middle East World Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Sulokshi Mar 12, 2026 03:07 PM GMT
Report

  ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி 'கோமா' நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் (mirror.co.uk/) பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் தனது உள்ளுறுப்புகள் சிதைந்து, ஒரு காலை இழந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் மொஜ்தபா, முகமது ரெஸா ஜஃபர்கஜானியின் கண்காணிப்பின் கீழ் "மிகவும் கவலைக்கிடமான" நிலையில் இருப்பதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் காலை இழந்து கோமாவுக்கு சென்ற ஈரானின் புதிய உச்ச தலைவர் ; முடிவுக்கு வரும் வளைகுடா போர்! | Iran Ayatollah Is In A Coma And Lost Leg

மிகவும் கவலைக்கிடமான  நிலை

அதேவேளை ஈரான் டிவி சேனல் வெளியிட்ட செய்தியில் மொஜ்தபாவை ‘எதிரிகளால் காயமடைந்தவர்’ என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் தாக்குதலில் மொஜ்தபா காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ்ப்பாண இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்

மொஜ்தபாவின் தந்தையும் முன்னாள் உச்ச தலைவருமான அயதுல்லா அலி கமேனி கடந்த 28ம் தேதி போரின் முதல் நாளில் கொல்லப்பட்ட பிறகு இதுவரையிலும் மொஜ்தபா கமேனி தொடர்ந்து ரகசிய இடத்திலேயே இருந்து வருகிறார்.

இதுவரை அவர் பொது வெளியில் தோன்றவில்லை. இந்த நிலையிலேயே ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி 'கோமா' நிலையில் உள்ளதுடன் , காலை இழந்துள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

இன்று திருமணம்... மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள்

இன்று திருமணம்... மாப்பிள்ளையை கொலை செய்த நண்பர்கள் ; கொழும்பில் சிக்கிய சந்தேக நபர்கள்

அதேவேளை அயதுல்லாவுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவராக யார் வந்தாலும் அவரையும் கொல்வோம் என இஸ்ரேல் ஏற்கனவே கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில், விரைவில் இஸ்ரேல் ஈரான் போர் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

சுவிஸ் இராணுவத்தின் முக்கிய அமைப்பில் ஈழத்தமிழர்; குவியும் வாழ்த்து!

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US