கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் ; 31 சந்தேக நபர்கள் அடையாளம்

Colombo Gota Go Gama High Court of Sri Lanka
By Viro Nov 04, 2025 07:39 PM GMT
Viro

Viro

Report

2022 ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சட்டமா அதிபர் இன்று (04) உயர் நீதிமன்றத்தில் அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

கோட்டா கோ கம தாக்குதல் சம்பவம் ; 31 சந்தேக நபர்கள் அடையாளம் | Gota Go Gama Attack Incident

கோட்டா கோ கம

2022 மே மாதம் 09 ஆம் திகதி காலிமுகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டம் தாக்கப்பட்டபோது, அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும் பொலிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரிப் போராட்டக்காரர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும், ஆனால் அந்த இடைக்காலத் தடை உத்தரவு தற்போது உயர் நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டதாகவும், அதன்படி மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

பலாங்கொடையில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து

பலாங்கொடையில் வர்த்தக நிலையங்களில் தீ விபத்து

அதன் கீழ், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன்போது அரச சட்டத்தரணியிடம் கேள்வி எழுப்பிய பிரதம நீதியரசர், அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக எந்தச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்று வினவினார். அதற்குப் பதிலளித்த அரச சட்டத்தரணி, குற்றவியல் நடைமுறைச் சட்டக் கோவையின் கீழ் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

மேலும் விளக்கமளித்த அரச சட்டத்தரணி, இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாகவும் தெரிவித்தார். இதன்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சம்பவம் நடந்தபோது பொலிஸ் செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டது என்று சுட்டிக்காட்டினர்.

தனியார் பேருந்து நடத்துனர் காலி முகத்திடல் பகுதியில் செய்த கொடூர செயல்

தனியார் பேருந்து நடத்துனர் காலி முகத்திடல் பகுதியில் செய்த கொடூர செயல்

அதற்குப் பதிலளித்த அரச சட்டத்தரணி, சம்பவம் நடந்த இடத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொலிஸ் அதிகாரிகளும், நீர் பீரங்கி வாகனங்களும் இருந்ததாகவும், ஆனால் அவை முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், அந்தக் கடமையைப் புறக்கணித்தமை தொடர்பில் அப்போதைய களத்தில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரச சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அப்போது, பிரதிவாதிகளின் ஒருவரான தேசபந்து தென்னக்கோன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம, தனது கட்சிக்காரருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகிவரும் நிலையில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதித்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தார்.

எனவே, குற்றவியல் வழக்கு நடவடிக்கைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதை விசாரித்த பின்னர் இந்த மனுக்களைப் பரிசீலிப்பதே பொருத்தமானது என்றும் சட்டத்தரணி நீதிமன்றத்தில் முன்மொழிந்தார்

. இதனைத் தொடர்ந்து, மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், அதன் தீர்ப்பைப் பின்னர் அறிவிப்பதற்காக ஒத்திவைத்தது.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படாததால், அவர்களுக்கு எதிராக இந்த அடிப்படை உரிமை மனுவைத் தொடர வேண்டாம் எனத் தரப்பினர் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தனர்.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகச் செயற்பட்ட தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல்

மதவழிபாட்டு தலத்திற்குள் 10 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் ; கூட்டாக சீரழித்த கும்பல்

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி, நாவற்குழி கிழக்கு

10 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US