தவறான பதிவால் சர்ச்சையில் சிக்கிய கூகுள் ; இணையத்தில் பெரும் குழப்பம்

Google Elon Musk Artificial Intelligence Technology
By Sahana Jan 08, 2026 10:18 PM GMT
Report

கூகுள் தேடுபொறியின் (Google Search) செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், தற்போதைய ஆண்டு எது என்பது குறித்து முன், பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளமை இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது.

தென்னிலங்கையில் பயங்கரம் ; வெட்டப்பட்ட கைகள் பாகங்களை தேடும் பொலிஸ் விசாரணை

தென்னிலங்கையில் பயங்கரம் ; வெட்டப்பட்ட கைகள் பாகங்களை தேடும் பொலிஸ் விசாரணை

புத்தாண்டு பிறந்து ஒரு வாரம் ஆன நிலையில், 2026 அடுத்த ஆண்டு என்று கூகுளின் செயற்கை நுண்ணறிவு அளித்த பதில் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"2027 அடுத்த வருடமா?" எனப் பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இல்லை, 2026 தான் அடுத்த வருடம்" என கூகுள் தேடுபொறி தொழில்நுட்பம் பதிலளித்துள்ளது.

அதே பதிலின் அடுத்த பகுதியில், தற்போதைய ஆண்டு 2026 என்றும், அடுத்த ஆண்டு 2027 என்றும் அந்தத் தேடுபொறி குறிப்பிட்டுள்ளது.

தவறான பதிவால் சர்ச்சையில் சிக்கிய கூகுள் ; இணையத்தில் பெரும் குழப்பம் | Google Caught Controversy Over Incorrect Posting

இவ்வாறான பதில்கள் மூலம் கூகுளின் AI தொழில்நுட்பமானது, தற்போதைய ஆண்டு 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டுக்கும் இடையில் ஒருவித குழப்பத்தில் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஸ்கிரீன்ஷாட்டை பயனர் சமூக வலைத்தளத்தில் பகிர, இன்னும் மேம்படுத்த வேண்டும் என்று ஈலான் மஸ்க் கருத்திட்டதால் உலகளவில் ஒரே நாளில் இந்த தகவல் வைரலானது.

ஏலவே, எக்ஸ் தளத்தின் குரோக் செயற்கை நுண்ணறிவு, சிறுவர்கள் மற்றும் பெண்களின் மோசமான படங்களை வெளியிட்டு மக்களின் அதிருப்திகளை பெற்றிருந்த நிலையில் தற்போது கூகுள் செயற்கை நுண்ணறிவு விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

கூகுள் செயற்கை நுண்ணறிவு விமர்சிக்கப்படுவது இது ஒன்றும் முதல்முறையல்ல.

ஏற்கனவே, க்ளூவை பிட்சாவில் சேர்த்து சாப்பிடலாம், உடலுக்கு விட்டமின்கள் கிடைக்க வேண்டும் என்றால் பாறைகளை சாப்பிடலாம் என கூகுள் வழிகாட்டி சர்ச்சைக்குள்ளாகியிருந்தது.

அது மட்டுமல்லாமல், உடல் நலம் தொடர்பாக மோசமான குறிப்புகளை செயற்கை நுண்ணறிவு வழங்கி வருவதாகவும், அதனை மக்கள் அப்படியே நம்ப வேண்டாம் என்றும் ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன.

அதிர்ச்சியூட்டும் குடும்ப விவகாரம் ; யாழில் இருந்து கனடா சென்ற குடும்பஸ்தர் மனைவிக்கு நடத்திய கொடூரம்

அதிர்ச்சியூட்டும் குடும்ப விவகாரம் ; யாழில் இருந்து கனடா சென்ற குடும்பஸ்தர் மனைவிக்கு நடத்திய கொடூரம்

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US