கம்பளை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; காப்பாற்ற முயன்ற இளைஞர் கூறிய தகவல்!

Kandy Sri Lanka Police Investigation Crime Kidnapping
By Sulokshi Jan 13, 2025 05:35 AM GMT
Report

 கம்பளை தவுலாஹல பகுதியில் உயர்தர பயிற்சி (Tuition) வகுப்பில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்த 19 வயது பள்ளி மாணவி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சிசிடிவி காட்சிகளில், வேறோர் இளைஞன் அவளைக் காப்பாற்ற போராடுவதையும், அந்த இளைஞன் சுமார் 500 மீட்டர் தூரம் வேனில் தொங்கிக் கொண்டு சென்றபோது சந்தேக நபர் அவரைத் தாக்கியதில் இளைஞர் தரையில் வீழ்ந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில்  சம்பவம் தொடர்பில் அந்த  இளைஞர் கூறுகையில்,

கம்பளை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; காப்பாற்ற முயன்ற இளைஞர் கூறிய தகவல்! | Gampola Student Abduction Case

திருமணவிவகாரமே   காரணம்

வீதியில் வந்த  மாணவி கடத்தப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்த  நான் அந்த வாகனத்திற்குள் ஓரளவு ஏறிவிட்டேன் அந்த மாணவியை விடுவிக்க முயன்றேன்ர்.

எனினும்  வாகனத்தின் மூவர் இருந்தனர்,அவர்கள் தொடர்ந்து வாகனத்தை செலுத்தினார்கள் என்னை வாகனத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்

விமானநிலையத்தில் கைதான யாழ் இளைஞன்; விசாரணையில் அம்பலமான மோசடி

விமானநிலையத்தில் கைதான யாழ் இளைஞன்; விசாரணையில் அம்பலமான மோசடி

நான்வீதியில் விழுந்தேன் அவ்வேளை தலை கைகாலில் காயங்கள் ஏற்பட்டன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை(11) மாணவியொருவர் கடத்தப்படுவதை கண்ட வீதியால் சென்ற இளைஞர் அந்த மாணவியை காப்பாற்ற முயன்றமைக்காக இளைஞனை சமூக ஊடகங்களில் பலர் பாராட்டியுள்ளனர்.

கம்பளை மாணவி கடத்தப்பட்ட விவகாரம்; காப்பாற்ற முயன்ற இளைஞர் கூறிய தகவல்! | Gampola Student Abduction Case

சம்பவத்தில் ஹந்தெச பகுதியில் விடுதியொன்றில் தங்கி கல்விகற்றுவந்த மாணவி தனது நண்பிகளுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளையே கடத்தபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியை கடத்தியவர் மாணவியின் தந்தை வழி உறவினர் என தெரிவித்துள்ள பொலிஸார் திருமணவிவகாரமே இதற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளனர்.

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு

பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் கிடைத்துள்ளன.

சம்பவம் தொடர்பில் வாகனச்சாரதியை கைதுசெய்துள்ள பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.   

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US