யாழ் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை; மக்கள் வியப்பு
Jaffna
Sri Lankan Peoples
Weather
By Sulokshi
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை சிலை ஒன்று திடீரென கரையொதுங்கியுள்ளது
கண்ணன் - ராதை சிலையை அங்குள்ள ,மக்கள் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் இந்தியா , இந்தோனேசியா போன்ற அயல் நாடுகளில் எதோ ஒன்றிலிருந்து இந்த கண்ணன் - ராதை சிலை கரையொருங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US