குரு நட்சத்திர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறுப்போகும் ராசிகாரர்கள் இவர்கள்தான்

Guru Peyarchi Horoscope Astrology Today Rasi Palan Tamil
By Vironika Apr 21, 2026 01:27 AM GMT
Report

வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசியினருக்குமே தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி சுப கிரகமாக கருதப்படும் குருவின் பார்வை பட்டாலே அந்த ராசிக்காரர் வாழ்க்கையில் உச்சம் பெறுவார் என்று சொல்லப்படுகிறது. இவரின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.

அந்த வகையில் ஏப்ரல் 20ஆம் திகதி  அதிகாலை 4:43 மணியளவில் அவர் புனர்பூச நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சியானார். இந்த நட்சத்திரத்தில் அவர் மே 14-ஆம் திகதி வரை பயணிக்க இருக்கிறார். குரு பகவான் தனது ராசி அல்லது நட்சத்திரத்தை மாற்றுவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சாதகமான பலன்களை அளிக்கும்.

குரு நட்சத்திர பெயர்ச்சியால் ராஜயோகம் பெறுப்போகும் ராசிகாரர்கள் இவர்கள்தான் | Gain Rajayoga Due To Guru Peyarchchi

நன்மை பெறும் ராசிகாரர்கள் 

 மிதுனம்: குரு பகவான் புனர்பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தும். வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். உங்கள் தொழில் அல்லது வேலையில் புதிய திசைகள் கிடைக்கும் தொழில் அல்லது வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொழிலில் இருந்த மந்த நிலை விலகி வியாபாரம் சூடு பிடிக்கும். நிதி ரீதியாக நன்மைகள் கிடைக்கும்.மனம் அமைதி பெறும். 

யாழில் அம்பலமான மிகப் பெரும் மோசடி ; பொலிஸாரின் ஒரு வருட முயற்சியால் பிடிபட்ட புத்தளம் வாசி

யாழில் அம்பலமான மிகப் பெரும் மோசடி ; பொலிஸாரின் ஒரு வருட முயற்சியால் பிடிபட்ட புத்தளம் வாசி

கடகம்: குரு பகவானின் நட்சத்திர மாற்றமானது கடக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கவுள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியங்களைப் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். உபரி வருமானத்திற்கான வழிகள் கிடைக்கும். திடீர் பணவரவால் வங்கி இருப்பு உயரும். குடும்பத்தின் பொருளாதார நிலைமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். நீங்கள் செய்த முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

யாழ். நல்லூரில் சீமானுக்கு பாரிய பதாகை ; சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

யாழ். நல்லூரில் சீமானுக்கு பாரிய பதாகை ; சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை என இரண்டிலும் சாதகமான காலகட்டம் கிடைக்க இருக்கிறது. நீண்ட காலமாக நீங்கள் சந்தித்து வந்த இடர்பாடுகள், குடும்ப தகராறுகள், ஆரோக்கியப் பிரச்சினைகள் படிப்படியாக விலகி வாழ்வில் புதிய ஸ்திரத்தன்மை ஏற்படும். தொழில் இருந்த தடைகள் அகலும். திருமணம் ஆகாமல் தடை இருந்தவர்களுக்கு நல்ல இடத்தில் திருமண வரன் தேடி வரும். பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு எதிராக நடந்த சதிகளை முறியடிப்பீர்கள். வேலையில் இருந்த சிக்கல்கள் தீர்க்கப்படும்.

இளம் விமானப்படை வீரரால் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

இளம் விமானப்படை வீரரால் இரு பெண்களுக்கு நேர்ந்த கதி ; இரகசிய தகவலால் அம்பலமான விடயம்

துலாம்: குருவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. மனச்சோர்வு மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். உங்கள் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் பெயருக்கு ஏற்பட்டிருந்த களங்கமும், உங்களை துரத்திய துன்பமும் மாறத் தொடங்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும்.  செ சுக போகங்கள் பெருகும். 

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

தனுசு: குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும், சுப பலன்களை அளிக்க கூடியதாகவும் அமையும். தொழிலை விரிவுபடுத்த திட்டமிட்டு இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளும் சாதகமான சூழலும் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். சொத்து சேர்க்கை நடைபெறும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையையும், அந்தஸ்தையும் பெறுவீர்கள். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறுவீர்கள். உங்கள் நற்பெயர் உயரும்.

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US