ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம்

India Crime Murder
By Vironika Apr 21, 2026 01:27 AM GMT
Report

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினம் ஜோடுகுல பாலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்களுடன் அனைவரும் அடிக்கடி மது விருந்தில் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு இவர்கள் அனைவரும்  ஒரு தங்கும் விடுதியில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்தனர். நள்ளிரவு வரை மது குடித்ததால் மது போதை தலைக்கு ஏறியது.

ஆண் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்ற இளம்பெண்ணுக்கு அரங்கேற்றப்பட்ட கொடூரம் | Young Woman Mystery Dead

தற்கொலை 

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள்  முகத்தில் செருப்பால் தாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அறையில் உள்ள மின்விசிறியில் குறித்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

அப்போது சாந்தகுமாரியின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு போன் செய்து வலிப்பு நோய் ஏற்பட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர்.

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

இளைஞனின் உயிரை பறித்த சிக்கன் ; ஆளில்லா கட்டிடத்திற்கு சென்றவருக்கு நடந்த விபரீதம்

மகள் இறந்து விட்டதை அறிந்த அவர்கள் அலறி அடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் தனது மகளை மது போதையில் அடித்துக் கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடுவதாக குற்றம் சாட்டினர்.

இதேபோல் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் பொலிஸார் நண்பர்கள் 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ். நல்லூரில் சீமானுக்கு பாரிய பதாகை ; சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

யாழ். நல்லூரில் சீமானுக்கு பாரிய பதாகை ; சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US